யாழ் சமையல்· My Blog
yarlsamayal.com/recipe/jaffna-mutton-curry
இறைச்சி · Meat & Egg ஆட்டிறைச்சிக் கறி
Jaffna Mutton Curry
தயாரிப்பு
20 நிமி
சமையல்
70 நிமி
மொத்தம்
90 நிமி
அளவு
6 பேர்
கடினம்
நடுத்தரம்
காரம்
அதிகம்
தேவையான பொருட்கள்
☐ 1 கிலோ ஆட்டிறைச்சி
☐ 3 மே.க யாழ் கறித்தூள்
☐ 2 வெங்காயம்
☐ 2 உருளைக்கிழங்கு
☐ 8 பல் உள்ளி
☐ 2 அங்குலம் இஞ்சி
☐ 1 கப் தேங்காய்ப்பால்
☐ தேவைக்கு உப்பு
செய்முறை
1ஊறவையுங்கள். ஆட்டிறைச்சியில் கறித்தூள், இஞ்சி, உள்ளி, உப்பு தடவுங்கள்.
2வதக்கி வேகவையுங்கள். வெங்காயத்துடன் வதக்கி, தண்ணீர் சேர்த்து மென்மையாகும் வரை வேகவையுங்கள்.
3உருளைக்கிழங்கு, பால். உருளைக்கிழங்கும் தேங்காய்ப்பாலும் சேர்த்துக் கெட்டியாகும் வரை வேகவையுங்கள்.
காணொளியில் பார்க்க ஸ்கேன் செய்யுங்கள்YouTube · யாழ் சமையல் — படிப்படியான சமையல் காணொளி
சோறு, புட்டு அல்லது இடியப்பத்துடன் சூடாகப் பரிமாறுங்கள்.