யாழ் சமையல்· My Blog
yarlsamayal.com/recipe/sothi-coconut-milk-gravy
சொதி & ரசம் · Sothi & Rasam சொதி
Sothi — Coconut Milk Gravy
தயாரிப்பு
5 நிமி
சமையல்
15 நிமி
மொத்தம்
20 நிமி
அளவு
4 பேர்
கடினம்
எளிது
காரம்
குறைவு
தேவையான பொருட்கள்
☐ 3 கப் தேங்காய்ப்பால்
☐ 1 வெங்காயம்
☐ 3 பச்சை மிளகாய்
☐ ¼ தே.க மஞ்சள்
☐ ½ தேசிக்காய்
☐ 1 கொத்து கறிவேப்பிலை
☐ தேவைக்கு உப்பு
செய்முறை
1வெங்காயத்தை வேகவையுங்கள். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சளை இரண்டாம் தேங்காய்ப்பாலில் வேகவையுங்கள்.
2கெட்டிப்பால் சேருங்கள். கெட்டிப்பால் ஊற்றி மெதுவாகச் சூடாக்குங்கள் — கொதிக்க விடாதீர்கள்.
3தேசிக்காய் சேருங்கள். இறக்கி, தேசிக்காய்ச் சாறு பிழியுங்கள். உப்பு சரிபாருங்கள்.
காணொளியில் பார்க்க ஸ்கேன் செய்யுங்கள்YouTube · யாழ் சமையல் — படிப்படியான சமையல் காணொளி
சோறு, புட்டு அல்லது இடியப்பத்துடன் சூடாகப் பரிமாறுங்கள்.