உள்ளடக்கத்துக்குச் செல்ல
புதிய காணொளி ஒடியல் கூழ் — அம்மம்மா முறை. இப்போதே பாருங்கள் → தீபாவளி பலகாரங்கள் · Deepavali specials are here
யாழ் சமையல் Yarl Samayal · Jaffna Kitchen

சொதி

Sothi — Coconut Milk Gravy

காரமான கறிகளுடன் சேர்க்கும் மென்மையான தேங்காய்ப்பால் சொதி.

இறுதி உணவு · Final dish காணொளியைப் பார்க்க
தயாரிப்பு5 நிமி
சமையல்15 நிமி
மொத்தம்20 நிமி
அளவு4 பேர்
கடினம்எளிது
காரம்குறைவு

செய்முறை

0/3 படிகள் முடிந்தன சமையல் முறையில் தொடங்கு

வெங்காயத்தை வேகவையுங்கள்

நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சளை இரண்டாம் தேங்காய்ப்பாலில் வேகவையுங்கள்.

கெட்டிப்பால் சேருங்கள்

கெட்டிப்பால் ஊற்றி மெதுவாகச் சூடாக்குங்கள் — கொதிக்க விடாதீர்கள்.

தேசிக்காய் சேருங்கள்

இறக்கி, தேசிக்காய்ச் சாறு பிழியுங்கள். உப்பு சரிபாருங்கள்.

பரிமாறும் முறை சோறு, புட்டு அல்லது இடியப்பத்துடன் சூடாகப் பரிமாறுங்கள்.
விளம்பரம் · ADயாழ் சமையல் மிளகாய்த்தூள் — இப்போது விற்பனையில்!எங்கள் காணொளிகளில் பயன்படுத்தும் அதே வீட்டு அரைப்பு. Our own home-ground Jaffna chilli powder.Rs. 450இப்போதே வாங்க
About Yarl Samayal

யாழ்ப்பாணத்து வீட்டுச் சுவை, உலகத் தமிழர்களுக்கு

தலைமுறைகளாக யாழ்ப்பாண வீடுகளில் சமைக்கப்படும் உணவுகளை, எளிய படிகளாகவும் காணொளியுடனும் பகிர்கிறோம்.

எங்களைப் பற்றி →
Coming soon · விரைவில்

யாழ் சமையல் கைப்பேசி செயலி

சமையல் குறிப்புகளைச் சேமிக்க, உங்கள் சமையலறைப் பொருட்களை வைத்துத் தேட — Android & iOS.

அறிவிப்பு பெற