யாழ் சமையலைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த விதிமுறைகளை ஏற்கிறீர்கள்.
1. எங்கள் சமையல் குறிப்புகளைப் பயன்படுத்துதல்
சமைக்கவும், அச்சிடவும், இணைப்புகளைப் பகிரவும் வரவேற்கிறோம். அனுமதியின்றி முழுச் சமையல் குறிப்புகள், படங்கள், காணொளிகளை வேறு இணையதளங்களில் நகலெடுக்க வேண்டாம்.
2. நீங்கள் அனுப்புபவை
நீங்கள் அனுப்பும் சமையல் குறிப்பு அல்லது படம் உங்களுடையது என்பதை உறுதிசெய்கிறீர்கள்; ஒப்புக்கொண்டால் உங்கள் பெயருடன் வெளியிடுவோம்.
3. ஆரோக்கியம்
ஊட்டச்சத்து மதிப்புகள் தோராயமானவை. ஒவ்வாமைத் தகவல்களைச் சரிபாருங்கள்.
4. மாற்றங்கள்
இந்த விதிமுறைகளைப் புதுப்பிக்கலாம்; மேலே உள்ள தேதி சமீபத்திய பதிப்பைக் காட்டுகிறது.
இது பற்றிக் கேள்விகளா?தொடர்பு கொள்ள