உள்ளடக்கத்துக்குச் செல்ல
புதிய காணொளி ஒடியல் கூழ் — அம்மம்மா முறை. இப்போதே பாருங்கள் → தீபாவளி பலகாரங்கள் · Deepavali specials are here
யாழ் சமையல் Yarl Samayal · Jaffna Kitchen

உழுந்து வடை

Ulunthu Vadai

வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்ந்த உழுந்து வடை.

இறுதி உணவு · Final dish காணொளியைப் பார்க்க
தயாரிப்பு15 நிமி
சமையல்25 நிமி
மொத்தம்40 நிமி
அளவு6 பேர்
கடினம்நடுத்தரம்
காரம்குறைவு

செய்முறை

0/3 படிகள் முடிந்தன சமையல் முறையில் தொடங்கு

ஊறவையுங்கள்

உழுந்தை 3 மணி நேரம் ஊறவையுங்கள்.

அரையுங்கள்

மிகக் குறைந்த தண்ணீருடன் கெட்டியாக அரையுங்கள்.

தட்டிப் பொரியுங்கள்

வெங்காயம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை கலந்து, நடுவில் ஓட்டையிட்டுப் பொரியுங்கள்.

அம்மம்மாவின் குறிப்பு: வடையும் பணியாரமும் சூடாகவே சுவை — தீபாவளி காலையில் பொரியுங்கள்.
பரிமாறும் முறை சோறு, புட்டு அல்லது இடியப்பத்துடன் சூடாகப் பரிமாறுங்கள்.
விளம்பரம் · ADயாழ் சமையல் மிளகாய்த்தூள் — இப்போது விற்பனையில்!எங்கள் காணொளிகளில் பயன்படுத்தும் அதே வீட்டு அரைப்பு. Our own home-ground Jaffna chilli powder.Rs. 450இப்போதே வாங்க
About Yarl Samayal

யாழ்ப்பாணத்து வீட்டுச் சுவை, உலகத் தமிழர்களுக்கு

தலைமுறைகளாக யாழ்ப்பாண வீடுகளில் சமைக்கப்படும் உணவுகளை, எளிய படிகளாகவும் காணொளியுடனும் பகிர்கிறோம்.

எங்களைப் பற்றி →
Coming soon · விரைவில்

யாழ் சமையல் கைப்பேசி செயலி

சமையல் குறிப்புகளைச் சேமிக்க, உங்கள் சமையலறைப் பொருட்களை வைத்துத் தேட — Android & iOS.

அறிவிப்பு பெற