உள்ளடக்கத்துக்குச் செல்ல
புதிய காணொளி ஒடியல் கூழ் — அம்மம்மா முறை. இப்போதே பாருங்கள் → தீபாவளி பலகாரங்கள் · Deepavali specials are here
யாழ் சமையல் Yarl Samayal · Jaffna Kitchen

கத்தரிக்காய் வதக்கல்

Brinjal Vathakkal

பொரித்த கத்தரிக்காயுடன் வெங்காயம், மிளகாய், சிறிது புளி.

இறுதி உணவு · Final dish காணொளியைப் பார்க்க
தயாரிப்பு10 நிமி
சமையல்15 நிமி
மொத்தம்25 நிமி
அளவு3 பேர்
கடினம்எளிது
காரம்நடுத்தரம்

செய்முறை

0/3 படிகள் முடிந்தன சமையல் முறையில் தொடங்கு

கத்தரிக்காயைப் பொரியுங்கள்

கத்தரிக்காயை நீளமாக வெட்டி, உப்பு, மஞ்சள் தடவி பொன்னிறமாகப் பொரியுங்கள்.

வெங்காயம் வதக்குங்கள்

அதே சட்டியில் வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி, கறித்தூள் சேருங்கள்.

ஒன்றாகப் பிரட்டுங்கள்

கத்தரிக்காயும் புளியும் சேர்த்து இரண்டு நிமிடம் பிரட்டிப் பரிமாறுங்கள்.

பரிமாறும் முறை சோறு, புட்டு அல்லது இடியப்பத்துடன் சூடாகப் பரிமாறுங்கள்.
விளம்பரம் · ADயாழ் சமையல் மிளகாய்த்தூள் — இப்போது விற்பனையில்!எங்கள் காணொளிகளில் பயன்படுத்தும் அதே வீட்டு அரைப்பு. Our own home-ground Jaffna chilli powder.Rs. 450இப்போதே வாங்க
About Yarl Samayal

யாழ்ப்பாணத்து வீட்டுச் சுவை, உலகத் தமிழர்களுக்கு

தலைமுறைகளாக யாழ்ப்பாண வீடுகளில் சமைக்கப்படும் உணவுகளை, எளிய படிகளாகவும் காணொளியுடனும் பகிர்கிறோம்.

எங்களைப் பற்றி →
Coming soon · விரைவில்

யாழ் சமையல் கைப்பேசி செயலி

சமையல் குறிப்புகளைச் சேமிக்க, உங்கள் சமையலறைப் பொருட்களை வைத்துத் தேட — Android & iOS.

அறிவிப்பு பெற