உள்ளடக்கத்துக்குச் செல்ல
புதிய காணொளி ஒடியல் கூழ் — அம்மம்மா முறை. இப்போதே பாருங்கள் → தீபாவளி பலகாரங்கள் · Deepavali specials are here
யாழ் சமையல் Yarl Samayal · Jaffna Kitchen

நண்டு வறுவல்

Crab Fry

வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலையுடன் வறுத்த நண்டு.

இறுதி உணவு · Final dish காணொளியைப் பார்க்க
தயாரிப்பு20 நிமி
சமையல்30 நிமி
மொத்தம்50 நிமி
அளவு4 பேர்
கடினம்கடினம்
காரம்அதிகம்

செய்முறை

0/3 படிகள் முடிந்தன சமையல் முறையில் தொடங்கு

நண்டைத் தயாரியுங்கள்

நண்டைச் சுத்தம் செய்து வெட்டி, கால்களை உடையுங்கள்.

மசாலா

வெங்காயம், இஞ்சி, உள்ளி, கறிவேப்பிலை வதக்கி மிளகாய்த்தூள் சேருங்கள்.

வறுத்தெடுங்கள்

நண்டு சேர்த்து 10 நிமிடம் மூடி வேகவைத்து, பின் திறந்து நீர் வற்ற வறுங்கள்.

பரிமாறும் முறை சோறு, புட்டு அல்லது இடியப்பத்துடன் சூடாகப் பரிமாறுங்கள்.
விளம்பரம் · ADயாழ் சமையல் மிளகாய்த்தூள் — இப்போது விற்பனையில்!எங்கள் காணொளிகளில் பயன்படுத்தும் அதே வீட்டு அரைப்பு. Our own home-ground Jaffna chilli powder.Rs. 450இப்போதே வாங்க
About Yarl Samayal

யாழ்ப்பாணத்து வீட்டுச் சுவை, உலகத் தமிழர்களுக்கு

தலைமுறைகளாக யாழ்ப்பாண வீடுகளில் சமைக்கப்படும் உணவுகளை, எளிய படிகளாகவும் காணொளியுடனும் பகிர்கிறோம்.

எங்களைப் பற்றி →
Coming soon · விரைவில்

யாழ் சமையல் கைப்பேசி செயலி

சமையல் குறிப்புகளைச் சேமிக்க, உங்கள் சமையலறைப் பொருட்களை வைத்துத் தேட — Android & iOS.

அறிவிப்பு பெற