உள்ளடக்கத்துக்குச் செல்ல
புதிய காணொளி ஒடியல் கூழ் — அம்மம்மா முறை. இப்போதே பாருங்கள் → தீபாவளி பலகாரங்கள் · Deepavali specials are here
யாழ் சமையல் Yarl Samayal · Jaffna Kitchen

ஆட்டிறைச்சிக் கறி

Jaffna Mutton Curry

உருளைக்கிழங்குடன் மெதுவாக வேகும் யாழ்ப்பாண ஆட்டிறைச்சிக் கறி.

இறுதி உணவு · Final dish காணொளியைப் பார்க்க
தயாரிப்பு20 நிமி
சமையல்70 நிமி
மொத்தம்90 நிமி
அளவு6 பேர்
கடினம்நடுத்தரம்
காரம்அதிகம்

செய்முறை

0/3 படிகள் முடிந்தன சமையல் முறையில் தொடங்கு

ஊறவையுங்கள்

ஆட்டிறைச்சியில் கறித்தூள், இஞ்சி, உள்ளி, உப்பு தடவுங்கள்.

வதக்கி வேகவையுங்கள்

வெங்காயத்துடன் வதக்கி, தண்ணீர் சேர்த்து மென்மையாகும் வரை வேகவையுங்கள்.

உருளைக்கிழங்கு, பால்

உருளைக்கிழங்கும் தேங்காய்ப்பாலும் சேர்த்துக் கெட்டியாகும் வரை வேகவையுங்கள்.

பரிமாறும் முறை சோறு, புட்டு அல்லது இடியப்பத்துடன் சூடாகப் பரிமாறுங்கள்.
விளம்பரம் · ADயாழ் சமையல் மிளகாய்த்தூள் — இப்போது விற்பனையில்!எங்கள் காணொளிகளில் பயன்படுத்தும் அதே வீட்டு அரைப்பு. Our own home-ground Jaffna chilli powder.Rs. 450இப்போதே வாங்க
About Yarl Samayal

யாழ்ப்பாணத்து வீட்டுச் சுவை, உலகத் தமிழர்களுக்கு

தலைமுறைகளாக யாழ்ப்பாண வீடுகளில் சமைக்கப்படும் உணவுகளை, எளிய படிகளாகவும் காணொளியுடனும் பகிர்கிறோம்.

எங்களைப் பற்றி →
Coming soon · விரைவில்

யாழ் சமையல் கைப்பேசி செயலி

சமையல் குறிப்புகளைச் சேமிக்க, உங்கள் சமையலறைப் பொருட்களை வைத்துத் தேட — Android & iOS.

அறிவிப்பு பெற